அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

டிசம்பர் 23, 2013

தெற்குதெரு கருப்பாயீவீடு ஐயா. வீராச்சாமி இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: ஐயா. வீராச்சாமி
வீட்டின் பெயர்: கருப்பாயீவீடு, தெற்குதெரு
வயது தோரயமாக: 80+
இறந்த தேதி: 23 டிசம்பர் 2013
மகள்கள்:
திருமதி. சந்திரா
திருமதி. இந்திரா நெடுமாறன்
திருமதி. சித்திரா நித்தியானந்தம்

அண்ணன் மகன்: பேராசிரியர் வெ.நடராஜன்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

டிசம்பர் 10, 2013

தெற்குதெரு அரியமுத்துவீடு ஐயா. வைத்திலிங்கம் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: ஐயா. வைத்திலிங்கம்
வீட்டின் பெயர்: அரியமுத்துவீடு, தெற்குதெரு
வயது தோரயமாக: 85+
இறந்த தேதி: 6 டிசம்பர் 2013
இறந்த இடம்: திருச்சிராப்பள்ளி

மனைவி:
திருமதி. கௌரதம்

மகன்கள்:
திரு. கருணாநிதி
திரு. அறிவழகன்
திரு. நெடுஞ்செழியன்
திரு. மதி

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

செப்டம்பர் 19, 2013

கீழத்தெரு பொன்னிவீடு திரு. பெரியதம்பி இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்:  திரு. பெரியதம்பி
வீட்டின் பெயர்: பொன்னிவீடு, கீழத்தெரு
வயது தோரயமாக: 60+
இறந்த இடம்: சிங்கப்பூர்

பெற்றோர்கள்:
திரு. கோவிந்தசாமி
திருமதி. சின்னகண்ணு

சகோதரர்கள்:
திரு. மாரிமுத்து
திரு. மதியழகன்
திரு. ஆறுமுகம்
திரு. இளங்கோ
திரு. சங்கு

சகோதரிகள்:
திருமதி. காந்திமதி (தாண்டாம்வீடு)
திருமதி. தமிழ்செல்வி (கீழத்தெரு, மன்னங்காடு)

மனைவி:
திருமதி. மங்களம்

மகன்கள்:
திரு. செந்தில்முருகன்
திரு. ராஜா

மகள்கள்:
திருமதி. பேப்பி
திருமதி. வாசு
திருமதி. சிவா
மறைந்த. செல்வி. மாலா

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஆகஸ்ட் 28, 2013

மேலத்தெரு குஞ்சாயீவீடு அம்மையார். ஆனந்தம் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். ஆனந்தம்
வீட்டின் பெயர்: குஞ்சாயீவீடு, மேலத்தெரு
வயது தோரயமாக: 60+
இறந்த நேரம்: 04:00 காலை அளவில்

கணவர்:
மறைந்த. ஐயா. பஞ்சாட்சரம்

மகன்:
திரு. அண்ணாத்துரை

மகள்:
திருமதி. சசிகலா மதியழகன் (ஆட்டுக்காரன் வீடு)

பேரன்:
திரு. காமேஷ்
விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜூன் 08, 2013

நடுத்தெரு முத்தாம்வீடு ஐயா. பன்னீர்செல்வம் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: ஐயா. பன்னீர்செல்வம்
வீட்டின் பெயர்: முத்தாம்வீடு, நடுத்தெரு
வயது தோரயமாக: 70+
இறந்த நாள்: 8 மே 2013, இரவு 7:00 மணியளவில்

பெற்றோர்:
மறைந்த ஐயா. கோவிந்தசாமி

மனைவி:
திருமதி. நல்லமாள்

மகன்கள்:
திரு. பிரேம்நாத்
திரு. பிரேம்குமார்

மகள்:
திருமதி. பிரேமா கந்தசாமி

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மே 10, 2013

தெற்குதெரு வேப்படிகொல்லை திரு. முகிலன் அவர்கள் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: திரு. முகிலன்
வீட்டின் பெயர்: வேப்படிகொல்லை, தெற்குதெரு
வயது தோரயமாக: 13+
இறந்த நாள்: 8 மே 2013
இறந்த இடம்: வேப்படிகொல்லை, தெற்குதெரு

பெற்றோர்:
மறைந்த திரு. சின்னதுரை என்கிற வெள்ளைச்சாமி
திருமதி. மாலதி

சகோதரர்கள்:
திரு. அகிலன்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மே 07, 2013

நடுத்தெரு கொல்லர் வீடு ஐயா. சோமு இயற்க்கை எய்தினார்இறந்தவர் பெயர்: ஐயா. சோமு
வீட்டின் பெயர் : கொல்லர் வீடு, காசாங்காடு
வயது தோரயமாக: 90+
இறந்த நாள்: 6 மே 2013
இறந்த இடம்: கொல்லர் வீடு 

மனைவி:
அம்மையார். அரும்பு

மகன்கள்:
திரு. மதியழகன்
திரு. முருகானந்தம்
திரு. வெற்றிசெல்வம்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஏப்ரல் 21, 2013

தெற்குதெரு கருப்பாயீவீடு அம்மையார். அம்மாகண்ணு இயற்க்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். அம்மாகண்ணு
வீட்டின் பெயர் : கருப்பாயீவீடு, தெற்குதெரு
வயது தோரயமாக: 90+
இறந்த நாள்: 19 ஏப்ரல் 2013
இறந்த இடம்: கருப்பாயீவீடு, தெற்குதெரு

கணவர்:
மறைந்த. ஐயா வெங்கடாசலம்

மகன்:
திரு. நடராஜன்

மகள்:
திருமதி. பார்வதி வைத்தியநாதன்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது

மார்ச் 06, 2013

கீழத்தெரு காத்தான்வீடு ஐயா.முத்து அவர்கள் இயற்க்கை எய்தினார்
இறந்தவர் பெயர்: ஐயா. முத்து
வீட்டின் பெயர் : காத்தான்வீடு, கீழத்தெரு
வயது தோரயமாக: 65+
இறந்த இடம்: கீழத்தெரு, காசாங்காடு

மனைவி:
திருமதி. ரெத்தினம் (ஆட்டுக்காரன் வீடு, நடுத்தெரு)

மகன்:
திரு. சுந்தரமூர்த்தி

மகள்:
திருமதி. கலைமணி (வெண்டாக்கோட்டை)
திருமதி. கலா (கீராத்தூர்)
திருமதி. சித்ரா (தாமரன்கோட்டை)
திருமதி. சுந்தரம்பாள் (கொழுப்பம்வீடு, கீழத்தெரு)

கிராம நிர்வாகத்தில் வகித்த பதவி:
மணியார்
விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.