அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

டிசம்பர் 22, 2008

திரு. கோவிந்தசாமி அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டது

காசாங்காடு நடுத்தெரு முத்தாம் வீடு மறைந்த திருமதி.கோ.மாசிலாமனி, திருமதி.கோ.காந்திமதி இவர்களின் கணவரும், திரு.செந்தமிழ்செல்வன், திரு.சம்பத், திரு.சிவசங்கர், திரு.சின்னக்கன்னு இவர்களின் தந்தையும் ஆகிய திரு. கோவிந்தசாமி வேளாளர் அவர்களின் உடல் பொதுமக்களின் அஞ்சலி செலுத்தப்பட்டு இன்று மாலை காசாங்காடு வாடிகுளக்கரையில் தகனம் செய்யப்பட்டது.

நடுத்தெரு முத்தாம் வீடு , காந்திமதி கணவர் கோவிந்தசாமி இயற்கை எய்தினார்

காசாங்காடு கிராமம், நடுத்தெரு, முத்தாம் வீடு, காலம் சென்ற தங்கவேலு அவர்களின் அண்ணனும், காந்திமதியின் கணவரும், மகன்கள் சிவசங்கர் (சுள்ளான்), சம்பத், செந்தமிழ்செல்வன், சின்னகண்ணு தந்தையுமான கோவிந்தசாமி இயற்கை எய்தினார்.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

டிசம்பர் 16, 2008

அவையாம் வீட்டு மாதவி கணவர் சண்முகவேல் திடீர் மரணம்

காசாங்காடு மேலத்தெரு, அவையாம் வீட்டு முனியப்பன், இந்தரஜித் அவர்களின் சகோதரரும், மாதவியின் கணவர் சண்முகவேல் இன்று துபையில் (இக்கிய அரபு எமிரேடுகள்) திடீர் மரணம் அடைந்தார்.

அண்ணாரின் உடல் சர்வதாரி, மார்கழி 4, வெள்ளிக்கிழமை இரவு துபையில் இருந்து வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

டிசம்பர் 06, 2008

தியாகு, தனபாக்கியம் அவர்களின் தாயார் இயற்க்கை எய்தினார்

காசாங்காடு கிராமம், பிலாவடிகொல்லை தனபாக்கியம், தியாகு அவர்களின் தாயார்
நேற்று இயற்கை எய்தினார்.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

நவம்பர் 29, 2008

பாலாத்தா கணவர் ராமசந்திரன் திடீர் மரணம்

காசாங்காடு வடக்குதெரு, பழனியப்பன்வீடு பாலாதாவின் கணவர், அழகு ராமசந்திரன் இன்று திடீர் மரணம்.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

நவம்பர் 01, 2008

தவுடமூடு சின்னகண்ணு ஆச்சி இன்று இயற்கை எய்தினார்

காசாங்காடு தெற்குதெரு தவுடமூடு வினைதீர்த்தான், விஸ்வலிங்கம், ராமலிங்கம் அவர்களின் தாயாருமான சின்னகண்ணு ஆச்சி இன்று இயற்கை எய்தினார்.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

அக்டோபர் 31, 2008

அப்பாசாமி (INA) அவர்களின் தங்கை இயற்கை எய்தினார்

காசாங்காடு நடுத்தெரு மேலத்தெரு அப்பாசாமி (INA) அவர்களின் தங்கையும், யமுனா அவர்களின் அத்தை இன்று இயற்கை எய்தினார்.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

அக்டோபர் 30, 2008

இளங்கோ மனைவி சுகந்திரா இன்று திடீர் மரணம்

காசாங்காடு கிராமம், மேலத்தெரு குன்ஜாயீடு அண்ணாமலை பஞ்சாட்சரம் அவர்களின் மருமகள், இளங்கோவின் மனைவி சுகந்திரா இன்று திடீர் மரணம். 

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

அக்டோபர் 16, 2008

சிந்துஜா கணவர் சுந்தரேசன் இன்று திடீர் மரணம்

கீழத்தெரு காத்தாமூடு சிந்துஜா கணவர் சுந்தரேசன் இன்று திடீர் மரணம் அடைந்தார். காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

வள்ளியம்மை இயற்கை எய்தினார்

வடக்குதெரு வைத்தியமூடு அமரர் வைத்திலிங்கம் மனைவியாகிய வள்ளியம்மை இன்று இயற்கை எய்தினார். காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

அக்டோபர் 07, 2008

போதுமல்லி கணவனாகிய கோவிந்தன் இயற்கை எய்தினார்

வடக்கிதெரு வைத்தியாமூடு போதுமல்லி கணவன் கோவிந்தன் இன்று இயற்கை எய்தினார். காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

அக்டோபர் 05, 2008

தேநீர் நிலைய உரிமையாளர் திருமேனி மரணம்.

நடுத்தெரு தேநீர் நிலைய உரிமையாளர் திருமேனி இன்று மாலை அகால மரமடைந்தார். காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

செய்தியாளர்: ராஜராஜசோழன், சென்னை