அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஏப்ரல் 28, 2009

பிலாவடிக்கொல்லை தச்சவீடு காயவர்ணம் இயற்கை மரணம்

இறந்தவர் பெயர்: காயவர்ணம்
வீட்டின் பெயர்: தச்சவீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

தந்தை - பெரியதம்பி

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஏப்ரல் 18, 2009

மேலத்தெரு வேலாம்வீடு வீராசாமி மரணம்

இறந்தவர் பெயர்: வீராசாமி
வீட்டின் பெயர்: வேலாம்வீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

தாய் - அரும்பு
தந்தை - ராமசாமி
மனைவி - தனசு

சகோதரர்கள்:

சாமிநாதன்
ராஜ்குமார்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஏப்ரல் 17, 2009

கீழத்தெரு வண்டிகருப்பனம் வீட்டு கபிலன் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: கபிலன்
இறந்த தேதி: 15 April 2009
வீட்டின் பெயர்: வண்டிகருப்பனம்
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு

இவரை பற்றிய முந்தய தகவல்:

http://news.kasangadu.com/2009/01/blog-post_14.html

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

வெள்ளேரி வீட்டு அருணாசலம் இயற்கை மரணம்

இறந்தவர் பெயர்: அருணாசலம்
வீட்டின் பெயர்: வெள்ளேரி வீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: வடக்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:மனைவி: காந்திமதி

அருணாசலம் சகோதரர்கள்:
ஷண்முகம் (தலைமை செயலகம்,சென்னை)
சின்னகண்ணு

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.