அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

டிசம்பர் 24, 2011

கீழத்தெரு கொழுப்பம்வீடு அம்மையார். வள்ளியம்மை காலமானார்இறந்தவர் பெயர்: அம்மையார். வள்ளியம்மை
வீட்டின் பெயர்: கொழுப்பம்வீடு, கீழத்தெரு
வயது(தோராயமாக): 85+
இறந்த தேதி: 23 டிசம்பர் 2011
இறந்த இடம்:  கீழத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:
கணவர்:
மறைந்த. வீராசாமி

மகன்:
திரு. அண்ணாமலை

மகள்கள்:
திருமதி. அலமேலு (கீழத்தெரு)
திருமதி. முத்துகன்னு (கீழத்தெரு)
திருமதி. ஜெயமணி (கருப்பூராம்வீடு, மேலத்தெரு)

 விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

அக்டோபர் 27, 2011

கீழத்தெரு அம்மணிவேளாண்வீடு ஐயா. ஆறுமுகம் காலமானார்

இறந்தவர் பெயர்: ஐயா. ஆறுமுகம்
வீட்டின் பெயர்: அம்மணி வேளாண் வீடு, கீழத்தெரு
வயது(தோராயமாக): 80+
இறந்த இடம்:  கீழத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மனைவி:
அம்மையார். அம்மாகண்ணு

மகன்கள்:
திரு. கைலாசம்
திரு. சாந்தலிங்கம்
மகள்கள்:
திருமதி. தெய்வானை கோவிந்தசாமி
 
மைத்துனர்:
திரு. வீராசாமி, முத்தாம்வீடு
 
விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

செப்டம்பர் 22, 2011

மேலத்தெரு ஆண்டியாம்வீடு அம்மையார். சின்னகண்ணு காலமானார்இறந்தவர் பெயர்: அம்மையார். சின்னகண்ணு
வீட்டின் பெயர்: ஆண்டியாம்வீடு, மேலத்தெரு
வயது(தோராயமாக): 55+
இறந்த இடம்: அண்டமி
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

கணவர்:
காலம் சென்ற ஐயா. சின்னத்தம்பி

மகன்கள்:
திரு. பெத்தபெருமாள்

திரு. முனியப்பன் 

மகள்கள்:
திருமதி. கோவிந்தம்மாள் 
திருமதி. ஆச்சிகன்னு
திருமதி. ஜெயரேவதிஅம்மையார் கோசலை சின்னத்தம்பி அவர்களின் மகள்கள்:
திருமதி. கோவிந்தம்மாள்
திருமதி. நல்லம்மாள்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

செப்டம்பர் 02, 2011

தெற்குதெரு தியாகுவேளாண்வீடு ஐயா. ராமலிங்கம் காலமானார்இறந்தவர் பெயர்: ஐயா. ராமலிங்கம் 
வீட்டின் பெயர்: தியாகுவேளாண்வீடு, தெற்குதெரு
வயது(தோராயமாக): 80+
இறந்த இடம்: தெற்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்:
மறைந்த. தியாகு

மனைவி:
திருமதி. லக்ஷ்மி

மகன்:
திரு. மதியழகன் 

மகள்
திருமதி . சகுந்தலா

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

செப்டம்பர் 01, 2011

தெற்குதெரு உழவனம் வீடு திருமதி. நீலாவதி அவர்கள் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: திருமதி. நீலாவதி
வீட்டின் பெயர்: உழவனம் வீடு, தெற்குதெரு
வயது(தோராயமாக): 50+
இறந்த இடம்: தாமரன்கோட்டை
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரி:
திருமதி. வைரகன்னு - அக்காள்

கணவர்:
திரு. இராமசாமி

கொழுந்தனார்:
திரு.எம்.விஸ்வலிங்கம்

கொழுந்தன் மகன்:
திரு.வி .செல்வகுமார்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.
ஆகஸ்ட் 23, 2011

மேலத்தெரு தொப்பாயீவீடு ஐயா. புலவேந்திரன் காலமானார்இறந்தவர் பெயர்: ஐயா. புலவேந்திரன்
வீட்டின் பெயர்: தொப்பாயீவீடு
வயது(தோராயமாக): 65+
இறந்த இடம்: மேலத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்கள்:
திரு. சிதம்பரம் - மூத்தவர்
திரு. சக்திவேல் - இளையவர்

மனைவி:
திருமதி. பார்வதி

மகன்கள்:
திரு. இளமாறன்

மகள்கள்:
திருமதி. செல்வமணி, சூரப்பள்ளம்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜூலை 24, 2011

தெற்குதெரு தாளாம்வீடு ஐயா. விஸ்வலிங்கம் காலமானார்

இறந்தவர் பெயர்: ஐயா. விஸ்வலிங்கம்
வீட்டின் பெயர்: தாளாம்வீடு
வயது(தோராயமாக): 80+
இறந்த இடம்: தெற்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மனைவி:
திருமதி. செயமணி

மகன்கள்:
திரு. அறிவழகன்
திரு. இராமநாதன்

மகள்கள்:
திருமதி. இந்திரா

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.
ஜூன் 26, 2011

மேலத்தெரு பள்ளிகொடுத்தான்வீடு திரு. வேதாசலம் திடீர் காலமானார்

இறந்தவர் பெயர்: திரு. வேதாசலம்
வீட்டின் பெயர்: பள்ளிகொடுத்தான்வீடு
வயது(தோராயமாக): 55+
இறந்த இடம்: மருத்துவமனை, தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:சகோதரர்:
திரு. ஞானசேகர்

மனைவி:
திருமதி. செயமணி (வேண்டகொட்டை, வடக்குதெரு [பரட்டையாம் வீட்டு ஐயா அவர்களின் சகோதரி பேத்தி])

மகன்:
செல்வன். பிரபாகரன்

மகள்:
செல்வி. ஷர்மிளா

விடுபட்ட தகவல்கள் பற்றிய விபரங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜூன் 10, 2011

பிலாவடிகொல்லை பூச்சிவீடு திருமதி. நாகரெத்தினம் திடீர் மரணம்இறந்தவர் பெயர்: திருமதி. நாகரெத்தினம்
வீட்டின் பெயர்: பூச்சிவீடு, பிலாவடிகொல்லை
வயது(தோராயமாக): 42+ 
இறந்த இடம்: மகளிர் மருத்துவம், Billroth Hospitals, சென்னை
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

கணவர்:
திரு. பாலசுப்ரமணியன்

குழந்தைகள் விபரம்:
இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

தெற்குதெரு தாளாம்வீடு ஐயா. தியாகு மரணம் அடைந்தார்

இறந்தவர் பெயர்: ஐயா. தியாகு

வீட்டின் பெயர்: தாளாம்வீடு,  தெற்குதெரு, காசாங்காடு
வயது(தோராயமாக): 75+ 
இறந்த இடம்: பட்டுக்கோட்டை
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

அண்ணன்:
திரு. ராமலிங்கம்

மனைவி:
திருமதி. வள்ளியம்மை

அண்ணன் மகன்:
திரு. மதி
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜூன் 07, 2011

நடுத்தெரு ஆட்டுகாரன்வீடு அம்மையார். ருக்குமணி மரணம் அடைந்தார்இறந்தவர் பெயர்: அம்மையார். ருக்குமணி
வீட்டின் பெயர்: ஆட்டுகாரன்வீடு
வயது(தோராயமாக): 85+
இறந்த இடம்: நடுத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்:
திரு. தியாகராஜன்

மகள்:
திருமதி. ரெத்தினம் (காத்தாம்வீடு, கீழத்தெரு)

மகன்வழி பேரன்கள்:
திரு. நெடுமாறன்
திரு. மணிமாறன்
திரு. மதிமாறன்
திரு. இளமாறன்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மே 12, 2011

பிலாவடிகொல்லை குப்பேரியம்வீடு அம்மையார். வள்ளியம்மை காலமானார்

இறந்தவர் பெயர்: அம்மையார். வள்ளியம்மை
வீட்டின் பெயர்: குப்பேரியம்வீடு
வயது(தோராயமாக): 85+
தேதி மற்றும் நேரம்: 11 மே 2011, மதியம் 01:00 மணியளவில்
இறந்த இடம்: பிலாவடிகொல்லை, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

கணவர்:
காலம் சென்ற. ஐயா வீரைய்யன்

மகன்கள்:
திரு. பழனிவேலு
திரு. இராமசாமி
திரு. ஹிட்லர்

மகள்கள்:
திருமதி. கண்ணகி (வடக்குதெரு)
திருமதி. சுசீலா (சுந்தம்பட்டி)

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மே 07, 2011

வடக்குதெரு தங்கம்வீடு திருமதி. கவிதா திடீர் மரணம்இறந்தவர் பெயர்: திருமதி. கவிதா
வீட்டின் பெயர்: தங்கம்வீடு 
வயது(தோராயமாக): 27+
இறந்த தேதி: 6 மே 2011  
இறந்த இடம்: வடக்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

கணவர்:
திரு. ரவி

மாமன்:
காலம் சென்ற.  அருணாசலம்

கொழுந்தனார்கள்:
திரு. காரிமுத்து
திரு. இராமச்சந்திரன்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

வடக்குதெரு பொதியாம்வீடு அம்மையார். அமிர்தம் காலமானார்இறந்தவர் பெயர்: அம்மையார். அமிர்தம்
வீட்டின் பெயர்: பொதியாம்வீடு
வயது(தோராயமாக): 80+
இறந்த தேதி: 6 மே 2011  
இறந்த இடம்: வடக்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

கணவர்:
காலம் சென்ற. ஐயா. அய்யாவு

மகன்:
திரு. பிரமநாதன்

மகள்கள்:
திருமதி. நல்லம்மாள்
திருமதி. அவூர்வம்
திருமதி. போதுமல்லி
திருமதி. அன்பரசி

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

வடக்குதெரு பொதியாம்வீடு திரு. அய்யாவு காலமானார்

இறந்தவர் பெயர்: திரு. அய்யாவு
வீட்டின் பெயர்: பொதியாம்வீடு
வயது(தோராயமாக): 90+

இறந்த தேதி: 6 மே 2011  
இறந்த இடம்: வடக்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:மனைவி:
திருமதி. அமிர்தம்

மகன்:
திரு. பிரமநாதன்

மகள்கள்:
திருமதி. நல்லம்மாள்
திருமதி. அவூர்வம்
திருமதி. போதுமல்லி
திருமதி. அன்பரசி

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.ஏப்ரல் 16, 2011

வடக்குதெரு பொதியாம்வீடு திருமதி. முல்லையம்மாள் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: திருமதி. முல்லையம்மாள்
வீட்டின் பெயர்: பொதியாம்வீடு
வயது(தோராயமாக): 50+
இறந்த இடம்: வடக்குதெரு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

கணவர்:
காலம் சென்ற. முருகு

மகன்கள்:
திரு. இராமசாமி
திரு. இராமச்சந்திரன்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஏப்ரல் 10, 2011

நடுத்தெரு குப்பாயீவீடு திரு. திருஞானம் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: திரு. திருஞானம்
வீட்டின் பெயர்: குப்பாயீவீடு
வயது(தோராயமாக): 55+
இறந்த இடம்: நடுத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

பெற்றோர்:
காலம் சென்ற. இராமலிங்கம்
காலம் சென்ற. அம்மாகண்ணு

மனைவி:
திருமதி. வளர்மதி

மகள்கள்:
திருமதி. ராமஜெயம்
திருமதி. ஜெயந்தி
செல்வி.  ஞானமதி

 மகன்:
திரு. புருஷோத்தமன்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மார்ச் 15, 2011

கீழத்தெரு காரியம்வீடு ஐயா. காரிமுத்து திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: ஐயா காரிமுத்து
வீட்டின் பெயர்: காரியாம்வீடு
வயது(தோராயமாக): 75+
இறந்த இடம்: கீழத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மனைவி:
திருமதி. ஜெயம்

மகன்கள்:
திரு. துரைஅரசன்
திரு. முருகானந்தம்

மகள்கள்:
திருமதி. இந்திரா காந்தி
திருமதி. தேவிகாகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

பிப்ரவரி 20, 2011

மேலத்தெரு தொப்பாயிவீடு திருமதி. சரசு திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: திருமதி. சரசு
வீட்டின் பெயர்: தொப்பாயிவீடு
வயது(தோராயமாக): 40+
இறந்த நாள்: 18 பிப்ரவரி 2011
இறந்த இடம்: மேலத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

கணவர்:

மறைந்த. ஐயா. ரெங்கசாமி

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மேலத்தெரு தொப்பாயீவீடு திரு. இரெங்கசாமி இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: திரு. இரெங்கசாமி
வீட்டின் பெயர்: தொப்பாயீவீடு
வயது(தோராயமாக): 75+
இறந்த நாள்: 18 பிப்ரவரி 2011
இறந்த இடம்: மேலத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்:

திரு. புள்ளகுட்டி

மனைவி:

அம்மையார். சின்னகண்ணு

மகன்:

திரு. சூரியமூர்த்தி புள்ளகுட்டி

மகள்கள்:

மகள்களின் பெயர்களின் தங்களுக்கு தெரியுமெனின் பகிர்ந்து கொள்ளவும்.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 14, 2011

பிலாவடிகொல்லை குப்பேரியம் வீடு அம்மையார். தனபாக்கியம் இயற்க்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். தனபாக்கியம்
வீட்டின் பெயர்: குப்பேரியம் வீடு
வயது(தோராயமாக): 80+
இறந்த இடம் : பிலாவடிகொல்லை, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்கள்:
திரு. தனபால்
திரு. சற்குணம்

மகள்கள்:
திருமதி. தங்கையம்மாள்

(விடுபட்ட உறவினர்களின் பெயர்கள் தாங்களுக்கு தெரியுமெனின் பகிர்ந்து கொள்ளவும்)

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 10, 2011

நடுத்தெரு வேலிவீடு ஐயா. காரிமுத்து திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: ஐயா. காரிமுத்து
வீட்டின் பெயர்: வேலிவீடு
வயது(தோராயமாக): 68+
இறந்த இடம்: நடுத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்கள்:
திரு. தைரியம்பிள்ளை
திரு. கருத்தகண்ணு (அண்டமி)
திரு. சிங்காரம் (அண்டமி)
திரு. ரெங்கசாமி (அண்டமி)
திரு. கண்ணையன் (சிங்கப்பூர்)

மனைவி:
திருமதி. அலமேலு

மகன்கள்:
திரு. ரவிக்குமார்
திரு. செல்வகுமார்

மகள்கள்:
திருமதி. ஜெயராதா
திருமதி. ஜெயகீதா

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 05, 2011

பிலாவடிகொல்லை காத்தாயீடு ஐயா. வெள்ளைச்சாமி இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: ஐயா. வெள்ளைச்சாமி
வீட்டின் பெயர்: காத்தாயீடு
வயது(தோராயமாக): 68+
இறந்த நாடு: சிங்கப்பூர்
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்கள்:
ஐயா. இராமலிங்கம் (இந்திய தேசிய படை வீரர்)
மறைந்த. ஐயா. முருகையன்
ஐயா. கணபதி

மனைவி:
திருமதி. இரத்தினம்

மகன்:
திரு. பிரபாகரன் (சிவா அழைக்கும் பெயர்)

மகள்கள்:
திருமதி. ஹேமலதா ராஜமாணிக்கம்
திருமதி. சுகா மெயக்கப்பன்
திருமதி. மேகலா வீரகுமார்
திருமதி. மல்லிகா

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.