அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

டிசம்பர் 24, 2011

கீழத்தெரு கொழுப்பம்வீடு அம்மையார். வள்ளியம்மை காலமானார்



இறந்தவர் பெயர்: அம்மையார். வள்ளியம்மை
வீட்டின் பெயர்: கொழுப்பம்வீடு, கீழத்தெரு
வயது(தோராயமாக): 85+
இறந்த தேதி: 23 டிசம்பர் 2011
இறந்த இடம்:  கீழத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:
கணவர்:
மறைந்த. வீராசாமி

மகன்:
திரு. அண்ணாமலை

மகள்கள்:
திருமதி. அலமேலு (கீழத்தெரு)
திருமதி. முத்துகன்னு (கீழத்தெரு)
திருமதி. ஜெயமணி (கருப்பூராம்வீடு, மேலத்தெரு)

 விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.