அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

மார்ச் 23, 2012

வடக்குதெரு தங்கம்வீடு அம்மையார். காந்திமதி இயற்க்கை எய்தினார்


இறந்தவர் பெயர்: அம்மையார். காந்திமதி
வீட்டின் பெயர் : தங்கம்வீடு, வடக்குதெரு
வயது தோரயமாக: 75+
இறந்த நாள்: மார்ச் 22, 2012
இறந்த இடம்: காசாங்காடு

கணவர்:
மறைந்த. ஐயா. அருணாசலம்

மகன்கள்:
திரு. காரிமுத்து
திரு. இரவிச்சந்திரன்
திரு. இராமச்சந்திரன்


மகள்கள்:
திருமதி. வெள்ளையம்மாள்
திருமதி. கௌரதம்
திருமதி. இந்திரா

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மார்ச் 06, 2012

தெற்குதெரு தியாகுவேளாம்வீடு தம்பிஅய்யன் இயற்க்கை மரணம்


இறந்தவர் பெயர்: ஐயா. தம்பிஅய்யன்
வீட்டின் பெயர் : தியாகுவேளாம்வீடு, தெற்குதெரு
வயது தோரயமாக: 85+
இறந்த நாள்: மார்ச் 5, 2012
இறந்த இடம்: காசாங்காடு

மனைவி:
திருமதி. செல்லகண்ணு

மகன்கள்:
திரு. சந்திரசேகரன்
திரு. வேள்ளசாமி
திரு. இராஜேந்திரன்இவர் இந்திய தேசிய படையில் சேவை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசிய படையில் சேவை புரிந்தவர்கள்: http://history.kasangadu.com/intiya-teciya-patai

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.