அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

டிசம்பர் 10, 2012

தெற்குதெரு தாளாம்வீடு அம்மையார். மீனாட்சி அவர்கள் இயற்க்கை மரணம்

இறந்தவர் பெயர்: அம்மையார். மீனாட்சி
வீட்டின் பெயர் : தாளாம்வீடு, தெற்குதெரு
வயது தோரயமாக: 80+
இறந்த இடம்: தெற்குதெரு, காசாங்காடு

கணவர்:
மறைந்த. திருவேங்கடம்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

நவம்பர் 07, 2012

மேலத்தெரு அய்யாவீடு திரு. மோகனவேல் அவர்கள் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: திரு. மோகனவேல்
வீட்டின் பெயர் : அய்யாவீடு, மேலத்தெரு
வயது தோரயமாக: 50+
இறந்த தேதி: நவம்பர் 6, 2012
இறந்த இடம்: மேலத்தெரு, காசாங்காடு

சகோதரர்:
திரு. முத்துசுவாமி

மனைவி:
திருமதி. ஜெயலக்ஷ்மி

மகள்:
திருமதி. அமுதா (செங்கபடுத்தான்காடு)

மகன்:
திரு. வினோத்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

அக்டோபர் 28, 2012

கீழத்தெரு வேம்பாம்வீடு அம்மையார். பாலாயி அவர்கள் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். பாலாயி
வீட்டின் பெயர் : வேம்பாம்வீடு, மேலத்தெரு
வயது தோரயமாக: 80+
இறந்த இடம்: கீழத்தெரு, காசாங்காடு

கணவர்:
காலம் சென்ற திரு. சிதம்பரம்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மேலத்தெரு அவையாம்வீடு அம்மையார். கோவிந்தம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். கோவிந்தம்மாள்
வீட்டின் பெயர் : அவையாம்வீடு, மேலத்தெரு
வயது தோரயமாக: 80+
இறந்த தேதி: 26 அக்டோபர் 2012
இறந்த இடம்: மேலத்தெரு, காசாங்காடு

மகன்கள்:
திரு. திருமேனி
திரு. சண்முகம்

மகள்:
திருமதி. மீனாம்பாள் (வெண்டாக்கோட்டை)

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

செப்டம்பர் 12, 2012

நடுத்தெரு வேலிவீடு ஐயா. ரெங்கசாமி (சின்னகண்ணு) அவர்கள் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: ஐயா. ரெங்கசாமி (சின்னகண்ணு)
வீட்டின் பெயர் : வேலிவீடு, நடுத்தெரு
வயது தோரயமாக: 75+
இறந்த இடம்: அண்டமி

சகோதரர்கள்:
ஐயா. தர்மலிங்கம்
ஐயா. ராமலிங்கம்

மனைவி:
திருமதி. சுலோச்சனா

மகன்:
திரு. மாணிக்கம்

மகள்:
திருமதி. பவானி இராமநாதன் (கீழத்தெரு)

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

செப்டம்பர் 05, 2012

பிள்ளையார்கோவில் தெரு ஆதிதிராவிட வீடு திரு. சுப்ரமணியனின் மகள் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: பெயர் பகிர்ந்து கொள்ளவும் (திரு. சுப்ரமணியனின் மகள்)
வீட்டின் பெயர் : ஆதிதிராவிடர் வீடு, பிள்ளையார் கோவில் தெரு
வயது தோரயமாக: 21+
இறந்த இடம்: காசாங்காடு

பெற்றோர்:
திரு. சுப்பிரமணியன்
திருமதி. கலைச்செல்வி

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஆகஸ்ட் 20, 2012

நடுத்தெரு ஆட்டுகாரன்வீடு ஐயா. அருணாசலம் இயற்க்கை எய்தினார்இறந்தவர் பெயர்: ஐயா. அருணாசலம்
வீட்டின் பெயர் : ஆட்டுக்காரன் வீடு, நடுத்தெரு
வயது தோரயமாக: 75+
இறந்த இடம்: தஞ்சாவூர்

சகோதரர்கள்:
மறைந்த ஐயா. முருகையன்
திரு. மூர்த்தி

மனைவி:
திருமதி. காசியம்மாள்

மகன்கள்:
திரு. நெடுஞ்செழியன்
திரு. மதியழகன்

மகள்:
திருமதி. சந்திரா (சுந்தன்பட்டி)

வகித்த பதவிகள்:
முன்னாள் ஒன்றிய பஞ்சாயத்து பிரிவு தலைவர் (Councillor)
முன்னாள் சிங்கப்பூர் செய்தித்தாள் விநியோகர் சங்க தலைவர்

தமிழ்முரசு பத்திரிகை விபரம்:

செய்தித்தாள் சுட்டி: http://tamilmurasu.com.sg/story/9694

செய்தித்தாள் விற்பனையாளர் சங்க முன்னாள் தலைவர் அருணாசலம் காலமானார்
சிங்கப்பூர் செய்தித்தாள் விற்பனையாளர் சங்கத் தின் முன்னாள் தலைவ ராகச் செயலாற்றிய திரு கா.கோ. அருணாசலம் (படம்) நேற்றுக் காலை தமிழகத்தின் தஞ்சாவூர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74. திரு அருணாசலத்தின் தந்தையார் திரு கோவிந்தசாமி, சிங்கப்பூரில் செய்தித்தாள் விற்பனையாளர் தொழிலைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பிறகு திரு அருணாசலம் தந்தையின் தொழிலை ஏற்று நடத்தினார். சிங்கப்பூர் செய்தித்தாள் விற்பனையாளர் சங்கத்தின் தோற்றுவித்தவர்களில் ஒருவரான திரு அருணாசலம் 1986ம் ஆண்டில் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1986ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை 14 ஆண்டுகளாகச் சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் ஒய்வு பெற்ற அவர் தமிழகம், பட்டுக்கோட்டையில் உள்ள காசாங்காடு எனும் அவரது கிராமத்துக்குத் திரும்பினார்.

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜூலை 31, 2012

பிலாவடிகொல்லை அம்மிவீடு வீடு அம்மையார். அம்மாகண்ணு இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். அம்மாகண்ணு
வீட்டின் பெயர் : அம்மிவீடு வீடு, பிலாவடிகொல்லை
வயது தோரயமாக: 90+
இறந்த நாள்: சூலை 30, 2012
இறந்த இடம்: காசாங்காடு

கணவர்:
காலம் சென்ற. ஐயா. சிதம்பரம்

மகன்கள்:
திரு. சொக்கலிங்கம்
திரு. வேலாயுதம்

மகள்:
திருமதி. மணிமேகலை (வாட்டாகுடி)

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜூன் 22, 2012

கீழத்தெரு அம்மணி வேளாண் வீடு அம்மையார். அம்மாகண்ணு இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். அம்மாகண்ணு
வீட்டின் பெயர் :  அம்மணி வேளாண் வீடு, கீழத்தெரு
வயது தோரயமாக: 80+
இறந்த நாள்: சூன் 22, 2012
இறந்த இடம்: காசாங்காடு

சகோதரர்கள்:
திரு. இராமச்சந்திரன்
திரு .வீராசாமி
திரு .திருநாவுக்கரசு

சகோதரிகள்:
மறைந்த திருமதி. தனபாக்கியம் 
மறைந்த திருமதி. ரெத்தினம்
திருமதி. சரசு

கணவர்:
மறைந்த. ஐயா. ஆறுமுகம்

மகன்கள்:
திரு. ரெங்கசாமி
திரு. கைலாசம்
திரு. சாந்தலிங்கம்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜூன் 20, 2012

வடக்குதெரு பழநியாம்வீடு அம்மையார். உண்ணாமலை இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். உண்ணாமலை
வீட்டின் பெயர் : பழநியாம்வீடு, வடக்குதெரு
வயது தோரயமாக: 75+
இறந்த நாள்: சூன் 18, 2012
இறந்த இடம்: காசாங்காடு

கணவர்:
மறைந்த. ஐயா. பஞ்சாட்சரம்

மகன்:
திரு. பழனிவேலு

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மே 10, 2012

தெற்குதெரு ஆவடையாம்வீடு அம்மையார். பருவதம் இயற்க்கை எய்தினார்இறந்தவர் பெயர்: அம்மையார். பருவதம்
வீட்டின் பெயர் : ஆவடையாம்வீடு, தெற்குதெரு
வயது தோரயமாக: 85+
இறந்த நாள்: மே 8, 2012
இறந்த இடம்: காசாங்காடு

கணவர்:
மறைந்த. ஐயா. வீரப்பன்

மகன்கள்:
திரு. சுப்ரமணியன்
திரு. மெயக்கப்பன்
திரு. இராமு
திரு. பூமிநாதன்

மகள்கள்:
திருமதி. ரெங்கம்மா
திருமதி. பார்வதி

திருமதி. தங்கையம்மாள்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மே 02, 2012

மேலத்தெரு குஞ்சாயீவீடு ஐயா. சிதம்பரம் இயற்க்கை எய்தினார்இறந்தவர் பெயர்: ஐயா. சிதம்பரம்
வீட்டின் பெயர் : குஞ்சாயீவீடு, மேலத்தெரு
வயது தோரயமாக: 95+
இறந்த நாள்: ஏப்ரல் 29, 2012
இறந்த இடம்: காசாங்காடு

மனைவி:
இறந்த. அம்மையார். மெய்கம்மாள்

மகன்கள்:
திரு. வைத்தியநாதன்
இறந்த. திரு. தனபால்

மகள்கள்:
திருமதி. வள்ளியம்மை
திருமதி. திலகவதி

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஏப்ரல் 22, 2012

மேலத்தெரு குஞ்சாயீவீடு அம்மையார். ஆத்தாகன்னு இயற்க்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். ஆத்தாகன்னு
வீட்டின் பெயர் : குஞ்சாயீவீடு, மேலத்தெரு
வயது தோரயமாக: 90+
இறந்த நாள்: ஏப்ரல் 21, 2012
இறந்த இடம்: காசாங்காடு

கணவர்:
மறைந்த. ஐயா. இராமசாமி

சக்களத்தி:
மறைந்த. அம்மையார். வள்ளியம்மை

மகன்:
திரு. திருச்சிற்றம்பலம்

பேரன்:
திரு. கோபிநாத்

மகள்:
திருமதி. செயம் (ஆட்டுக்காரன் வீடு, நடுத்தெரு)

சக்களத்தி மகன்:
திரு. வீராசாமி

சக்களத்தி மகள்:
திருமதி. குஞ்சு (சிலம்பவேளாங்காடு, மூத்தாக்குறிச்சி கிராமம்)
திருமதி. முல்லையம்மாள் (வட்டாகுடி வடக்கு)

சக்களத்தி பேரன்கள்:
திரு. ராஜா
திரு. சேப்பி

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மார்ச் 23, 2012

வடக்குதெரு தங்கம்வீடு அம்மையார். காந்திமதி இயற்க்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். காந்திமதி
வீட்டின் பெயர் : தங்கம்வீடு, வடக்குதெரு
வயது தோரயமாக: 75+
இறந்த நாள்: மார்ச் 22, 2012
இறந்த இடம்: காசாங்காடு

கணவர்:
மறைந்த. ஐயா. அருணாசலம்

மகன்கள்:
திரு. காரிமுத்து
திரு. இரவிச்சந்திரன்
திரு. இராமச்சந்திரன்

மகள்கள்:
திருமதி. வெள்ளையம்மாள்
திருமதி. கௌரதம்
திருமதி. இந்திரா

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மார்ச் 06, 2012

தெற்குதெரு தியாகுவேளாம்வீடு தம்பிஅய்யன் இயற்க்கை மரணம்

இறந்தவர் பெயர்: ஐயா. தம்பிஅய்யன்
வீட்டின் பெயர் : தியாகுவேளாம்வீடு, தெற்குதெரு
வயது தோரயமாக: 85+
இறந்த நாள்: மார்ச் 5, 2012
இறந்த இடம்: காசாங்காடு

மனைவி:
திருமதி. செல்லகண்ணு

மகன்கள்:
திரு. சந்திரசேகரன்
திரு. வேள்ளசாமி
திரு. இராஜேந்திரன்இவர் இந்திய தேசிய படையில் சேவை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசிய படையில் சேவை புரிந்தவர்கள்: http://history.kasangadu.com/intiya-teciya-patai

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

பிப்ரவரி 26, 2012

மேலத்தெரு கருப்பூராம்வீடு ஐயா. குழந்தைவேலு இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: ஐயா. குழந்தைவேலு
வீட்டின் பெயர் : கருப்பூராம்வீடு, மேலத்தெரு
வயது தோரயமாக: 80+
இறந்த இடம்: சிங்கப்பூர்

சகோதரர்கள்:
திரு. வெள்ளைசாமி
திரு. சக்திவேல்

மனைவி:
திருமதி. ரெத்தினம்

மகள்கள்:
திருமதி. வெற்றிச்செல்வி கென்னெடி
திருமதி. அசொகராணி காமராஜ் (புலவஞ்சி)
திருமதி. சாந்தி முனியப்பன் (மேலவீடு, நடுத்தெரு)

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 25, 2012

நடுத்தெரு கிருட்டினன்வீடு திரு. அமிர்தலிங்கம் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: திரு. அமிர்தலிங்கம்
வீட்டின் பெயர் : கிருட்டிணன் வீடு, நடுத்தெரு
வயது தோரயமாக: 61+
இறந்த இடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா

பெற்றோர்கள்:
மறைந்த. திரு. பஞ்சநாதன்
திருமதி. தனபாக்கியம்

மனைவி:
திரு. கலைமணி

மகன்:
திரு. பாலகுமார்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 24, 2012

தெற்குதெரு ஆறாம்வீடு அம்மையார். நாகம்மாள் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர் : அம்மையார் .நாகம்மாள்
வீட்டின் பெயர் : ஆறாம்வீடு
வயது தோரயமாக: 80+
இறந்த இடம்: ஆறாம்வீடு, தெற்குதெரு

கணவர்:
ஐயா. மெயக்கப்பன்

மகன்கள்:
திரு. நாடிமுத்து
திரு. சுப்பிரமணியன்

மகள்:
திருமதி. இராமாமிர்தம் (திட்டக்குடி)

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 07, 2012

நடுத்தெரு மேலவீடு அம்மையார். பார்வதி இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். பார்வதி
வீட்டின் பெயர்: மேலவீடு, நடுத்தெரு
வயது(தோராயமாக): 75+
இறந்த இடம்: நடுத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

கணவர்:
மறைந்த. திரு. இராமலிங்கம்

மகன்கள்:
திரு. திருநாவுக்கரசு
திரு. கலைச்செல்வன்

சகோதரர்கள்: (வெண்டாகோட்டை)
திரு. ராமசாமி 
திரு. பழனிவேல் 

சகோதரிகள்:
திருமதி. சரசு
திருமதி. பானுமதி
திருமதி. வள்ளிகன்னு

பேரன்கள்:
செல்வன். இராம்பிரகாஷ் கலைச்செல்வன்
செல்வன். ராம்கார்த்திக் திருநாவுக்கரசு

பேத்திகள்:
செல்வி. பார்கவி கலைச்செல்வன்
செல்வி. கிருத்திகா திருநாவுக்கரசு 

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 02, 2012

கீழத்தெரு காத்தான் வீடு அம்மையார் .திருமாயி இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர் : அம்மையார் .திருமாயி
பிறந்த இடம் : காத்தான் வீடு (கீழத்தெரு)
வீட்டின் பெயர் : பெரியவேலம் வீடு
வயது தோரயமாக : 72+ 
இறந்த இடம் : ஆத்திக்கோட்டை (மேலத்தெரு)
இறந்த நாள் : 01 -01 -2012
இறந்த நேரம் : சரியாக இரவு (9 .30)

சகோதரர்கள்:
திரு. ராமசாமி
மறைந்த திரு. கருணாநிதி

சகோதரிகள்:
திருமதி. மீனாட்ச்சி
திருமதி. நல்லம்பால்
திருமதி. நாகரெத்தினம் 

கணவர் : 
மறைந்த ஐயா. ராமச்சந்திரன் (ஆத்திக்கோட்டை)

மகன்:
திரு. பாலசுப்ரமணியன் 

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 01, 2012

கீழத்தெரு பொன்னிவீடு அம்மையார். சின்னகண்ணு இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். சின்னகண்ணு
வீட்டின் பெயர்: பொன்னிவீடு, கீழத்தெரு
வயது(தோராயமாக): 85+
இறந்த இடம்: கீழத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்கள்:
மறைந்த. திரு. இராமலிங்கம்
மறைந்த. திரு. முருகப்பன்

சகோதரி:
திருமதி. கோவிந்தம்மாள்

கணவர்:
மறைந்த. ஐயா. கோவிந்தன்

ஒகப்படியார்:
அம்மையார். தனபாக்கியம்

மகன்கள்:
திரு. பெரியதம்பி 
திரு. மாரிமுத்து
திரு. மதியழகன்

மகள்:
மறைந்த திருமதி. காந்திமதி (தாண்டாம்வீடு)

தங்கை (அம்மையார். தனபாக்கியம்) மகன்கள்:
திரு. ஆறுமுகம்
திரு. இளங்கோ
திரு. சங்கு(எ) வீரபாண்டியன்

தங்கை (அம்மையார். தனபாக்கியம்) மகள்:
திருமதி. தமிழ்செல்வி (மன்னங்காடு)

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.