அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

மார்ச் 27, 2010

பிலாவடிகொல்லை கொல்லர் வீட்டு அருணாசலம் ஆசாரி மகன் ஆறுமுகம் மரணம்

இறந்தவர் பெயர்: ஆறுமுகம்
வீட்டின் பெயர்: கொல்லர் வீடு
வயது (தோராயமாக) :48
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

அருணாசலம் - தந்தை
அரவிந் - மகன்
செல்வராஜ் - சகோதரர்
ராஜேந்திரன் - சகோதரர்
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.