அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

மார்ச் 21, 2009

வேலிவீடு சின்னகண்ணு அவர்களின் மனைவி சுலோச்சனா இயற்கை மரணம்

இறந்தவர் பெயர்: சுலோச்சனா
வீட்டின் பெயர்: வேலிவீடு
இறந்த இடம்: அண்டமி, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:


கணவர் - சின்னகண்ணு

சின்னகண்ணு அவர்களின் சகோதரர்கள்:
இராமலிங்கம், காசாங்காடு
தர்மலிங்கம், அண்டமி
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.