அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

அக்டோபர் 31, 2008

அப்பாசாமி (INA) அவர்களின் தங்கை இயற்கை எய்தினார்

காசாங்காடு நடுத்தெரு மேலத்தெரு அப்பாசாமி (INA) அவர்களின் தங்கையும், யமுனா அவர்களின் அத்தை இன்று இயற்கை எய்தினார்.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

அக்டோபர் 30, 2008

இளங்கோ மனைவி சுகந்திரா இன்று திடீர் மரணம்

காசாங்காடு கிராமம், மேலத்தெரு குன்ஜாயீடு அண்ணாமலை பஞ்சாட்சரம் அவர்களின் மருமகள், இளங்கோவின் மனைவி சுகந்திரா இன்று திடீர் மரணம். 

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

அக்டோபர் 16, 2008

சிந்துஜா கணவர் சுந்தரேசன் இன்று திடீர் மரணம்

கீழத்தெரு காத்தாமூடு சிந்துஜா கணவர் சுந்தரேசன் இன்று திடீர் மரணம் அடைந்தார். காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

வள்ளியம்மை இயற்கை எய்தினார்

வடக்குதெரு வைத்தியமூடு அமரர் வைத்திலிங்கம் மனைவியாகிய வள்ளியம்மை இன்று இயற்கை எய்தினார். காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

அக்டோபர் 07, 2008

போதுமல்லி கணவனாகிய கோவிந்தன் இயற்கை எய்தினார்

வடக்கிதெரு வைத்தியாமூடு போதுமல்லி கணவன் கோவிந்தன் இன்று இயற்கை எய்தினார். காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

அக்டோபர் 05, 2008

தேநீர் நிலைய உரிமையாளர் திருமேனி மரணம்.

நடுத்தெரு தேநீர் நிலைய உரிமையாளர் திருமேனி இன்று மாலை அகால மரமடைந்தார். காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

செய்தியாளர்: ராஜராஜசோழன், சென்னை