அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

டிசம்பர் 18, 2010

நடுத்தெரு மேலவீடு அம்மையார். இராசாமணி சிதம்பரம் காலமானார்

இறந்தவர் பெயர்: அம்மையார். இராசாமணி சிதம்பரம்
வீட்டின் பெயர்: மேலவீடு
வயது(தோராயமாக): 80+
இறந்த இடம்: நடுத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகள்கள்:

திருமதி. மாரியாயி சிதம்பரம்
திருமதி. வள்ளிகன்னு சிதம்பரம்
திருமதி. செல்வமணி சிதம்பரம்

பேரன்கள்:

திரு. இரகு பழனிவேலு
திரு. தென்னரசு பழனிவேலுகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

நவம்பர் 19, 2010

மேலத்தெரு அவையாம்வீடு திரு. பழனிவேல் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: திரு. பழனிவேல்
வீட்டின் பெயர்: அவையாம்வீடு
வயது(தோராயமாக): 40+
இறந்த இடம்: மேலத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

பெற்றோர்:
திரு. சொக்கலிங்கம்
திருமதி. முத்துகன்னு

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

நவம்பர் 12, 2010

நடுத்தெரு மேலவீடு ஐயா. இராமச்சந்திரன் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: ஐயா. இராமச்சந்திரன்
வீட்டின் பெயர்: மேலவீடு
வயது(தோராயமாக): 85+
இறந்த இடம்: நடுத்தெரு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்:

திரு. நடேசன்

மகன்:

திரு. கண்ணையன்

மகள்கள்:

திருமதி. ஞானசுந்தரி
திருமதி. ராஜேஸ்வரி
திருமதி. தமிழ்செல்வி

பேரன்:

திரு. சுதாகர்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

நவம்பர் 11, 2010

கீழத்தெரு தஞ்சாவூராம் வீடு ஐயா. ராசு இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: ஐயா. ராசு
வீட்டின் பெயர்: தஞ்சாவூராம்வீடு
வயது(தோராயமாக): 80+
இறந்த இடம்: கீழத்தெரு
இறந்த நாள்: நவம்பர் 09, 2010
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்:
திரு.சாமிநாதன் இராசு

மகள்கள்:
திருமதி. பானுமதி மெயக்கப்பன்
திருமதி. சந்திரா சற்குணம்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

கீழத்தெரு காத்தாம்வீடு அம்மையார். வள்ளியம்மை இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். வள்ளியம்மை
வீட்டின் பெயர்: காத்தாம்வீடு
வயது(தோராயமாக): 80+
இறந்த இடம்: கீழத்தெரு
இறந்த தேதி: நவம்பர் 09, 2010
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்கள்:
திரு. வீரப்பன்
திரு. சுந்தரேசன்

மகள்கள்:
திருமதி. நாவம்மா
திருமதி. ருக்குமணி
திருமதி. திராவிடர்செல்வி

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

நவம்பர் 04, 2010

நடுத்தெரு பூச்சிவீடு அம்மையார். அமிர்தம் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். அமிர்தம் நடேசன்
வீட்டின் பெயர்: பூச்சிவீடு
வயது(தோராயமாக): 90+
இறந்த இடம்: நடுத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்கள்:

திரு. ரெங்கசாமி நடேசன்
திரு. வேலாயுதம் நடேசன்
திரு. நெடுஞ்செழியன்

மகள்கள்:
திரு. எதார்த்தம் நடேசன்
திரு. தேன்மொழி

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

அக்டோபர் 11, 2010

பிலாவடிகொல்லை பூச்சிவீடு அம்மையார். செல்லக்கண்ணு இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். செல்லக்கண்ணு
இறந்த தேதி: 10 அக்டோபர் 2010
வீட்டின் பெயர்: பூச்சிவீடு
வயது(தோராயமாக): 80+
இறந்த இடம்: பிலாவடிகொல்லை, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

கணவர்:
காலம்சென்ற. கிருஷ்ணசாமி

மகன்:
திரு. பாலசுப்ரமணியன்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

செப்டம்பர் 19, 2010

பிலாவடிகொல்லை அம்மிவீடு ஐயா. இராமலிங்கம் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: ஐயா. இராமலிங்கம்
வீட்டின் பெயர்:
அம்மிவீடு
வயது(தோராயமாக):
70+
இறந்த இடம்:
பிலாவடிகொல்லை, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மனைவி:
திருமதி. கோவிந்தம்மாள்

மகன்:
திரு. ரெங்கராஜன்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

செப்டம்பர் 18, 2010

வடக்குதெரு வைத்தியாம் வீடு அம்மையார். சீதை இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். சீதை
வீட்டின் பெயர்: வைத்தியாம் வீடு
வயது(தோராயமாக): 90+
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: வடக்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்கள்:
  1. திரு. தம்பிஅய்யன்
  2. திரு. முருகையன்
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜூலை 28, 2010

தெற்குதெரு கருப்பாயி வீடு ஐயா. வீராசாமி இயற்கை எய்தினார்இறந்தவர் பெயர்: ஐயா. வீராசாமி
வீட்டின் பெயர்: கருப்பாயி வீடு
வயது(தோராயமாக): 80+
இறந்த இடம் பற்றிய விவரம்: தெற்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்:
திரு. சுப்பிரமணியம் 

மகள்கள்:
திருமதி. பிரகலநாயகம் - (சென்னை) மூத்தக்குருச்சி
திருமதி. தில்லைநாயாகி - காசாங்காடு
காலம் சென்ற. ராணி முருகையன் - மன்னங்காடு

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜூன் 06, 2010

தெற்குதெரு செல்லமாரிவீடு ஐயா.சோமசுந்தரம் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: ஐயா.சோமசுந்தரம்
வீட்டின் பெயர்: செல்லமாரிவீடு
வயது(தோராயமாக): 70

இறந்த தேதி: விக்ருதி வைகாசி 22 (05 மே 2010)
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: தெற்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்:
அமரர் திரு.வீரப்பன்

மகன்கள்:
திரு. சுந்தரபாண்டி
திரு. பாலசுப்ரமணியன்
திரு. முத்தமிழ்காவலன்
திரு. கதிரவன் 

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜூன் 01, 2010

நடுத்தெரு ஆட்டுக்காரன்வீடு அம்மையார். அமிர்தம் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். அமிர்தம்
வீட்டின் பெயர்: ஆட்டுக்காரன்வீடு
வயது(தோராயமாக): 90
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: நடுத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:மகன்கள்:
திரு. பழனிவேலு
திரு. பாலசுப்ரமணியன்

மகள்கள்:
திருமதி. முத்துகன்னு விஸ்வலிங்கம்
திருமதி. குட்டபிள்ளை

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மே 24, 2010

மேலத்தெரு சுந்தாம்வீடு ஐயா. ராமு முருகையன் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: ஐயா. ராமு என்கிற இராமசாமி
வீட்டின் பெயர்: சுந்தாம்வீடு
வயது(தோராயமாக): 80
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மேலத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:மகன்:
திரு. செந்தில் இராமசாமி

மகள்கள்:
திருமதி. சுசீலா ரெங்கநாதன்
திருமதி. சசிகலா முத்துசாமி
பேரன்:
திரு. முகிலன்காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

நடுத்தெரு மேலவீடு அம்மையார். கோவிந்தம்மாள் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். கோவிந்தம்மாள்
வீட்டின் பெயர்: மேலவீடு
வயது(தோராயமாக): 90
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:  நடுத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்:

திரு. பழனிவேலு சிங்காரவேல்மகள்கள்:
திருமதி. சரஸ்வதி வெள்ளைசாமி
திருமதி. சமுத்திரவல்லி சண்முகம்
திருமதி. சுலோச்சனா
திருமதி. கைபிள்ளை வீரைய்யன்

பேரன்கள்:

திரு. ரகு
திரு. தென்னரசு

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மே 09, 2010

தெற்குதெரு செல்லமாரிவீடு திரு.வீரப்பன் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: திரு.வீரப்பன்
வீட்டின் பெயர்:
செல்லமாரிவீடு
வயது(தோராயமாக):
59
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:
தெற்குதெரு, காசாங்காடு

இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகள்கள்:
 
திருமதி.காவேரி ஸ்டாலின்
செல்வி.ரேவதி

சகோதரர்:

திரு.சோமசுந்தரம்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மே 05, 2010

கீழத்தெரு செம்பொன்வீடு திரு. ந. இராமமூர்த்தி மரணம்

இறந்தவர் பெயர்: திரு. ந. இராமமூர்த்தி (சின்னக்கண்ணு)
 வீட்டின் பெயர்: செம்பொன்வீடு
 இறந்த நாள்: 05/05/2010
 வயது(தோராயமாக): 56
 இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: கீழத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:
மகன்:
திரு. இரா. சிலம்பரசன்
மகள்:
திருமதி. கவிதா பழனிவேல்
சகோதரர்:
திரு. ந.முருகையன்

மேலும் தகவல் இருந்தால்: சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மே 02, 2010

தெற்குதெரு செல்லாம்வீடு அம்மையார். ராசாமணி இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். ராசாமணி
வீட்டின் பெயர்: செல்லாம்வீடு
வயது(தோராயமாக):  85
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: தெற்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

(நெருங்கிய உறவினர்கள் விபரங்கள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்)

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஏப்ரல் 18, 2010

வடக்குதெரு வெள்ளேரியன் வீடு அம்மையார். அம்மாகண்ணு இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். அம்மாகண்ணு
வீட்டின் பெயர்: வெள்ளேரியன் வீடு
வயது(தோராயமாக): 75
இறந்த தேதி:  விக்ருதி சித்திரை 4 , திருவள்ளுவர் ஆண்டு 2041
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: வடக்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

ஐயா. அப்பாவு - கணவர்
திருவாளர். முனியப்பன் - மகன்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஏப்ரல் 04, 2010

கீழத்தெரு தஞ்சாவூராம்வீடு தம்பிஅய்யன் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: தம்பிஅய்யன்
வீட்டின் பெயர்: தஞ்சாவூராம்வீடு
வயது (தோராயமாக): 75
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: கீழத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்கள்:
த.இராமசாமி
த.சந்திரசேகரன்சகோதரர்: 
ரா.இராசு வேளாளர்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஏப்ரல் 03, 2010

நடுத்தெரு செட்டியார் வீடு வேதராசு இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: வேதராசு
வீட்டின் பெயர்: செட்டியார் வீடு, நடுத்தெரு
வயது(தோராயமாக): 80
இறந்த தேதி: 02 ஏப்ரல் 2009
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்கள்:
 ரெங்கநாதன்
 ரெத்தினவேல்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மார்ச் 27, 2010

பிலாவடிகொல்லை கொல்லர் வீட்டு அருணாசலம் ஆசாரி மகன் ஆறுமுகம் மரணம்

இறந்தவர் பெயர்: ஆறுமுகம்
வீட்டின் பெயர்: கொல்லர் வீடு
வயது (தோராயமாக) :48
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

அருணாசலம் - தந்தை
அரவிந் - மகன்
செல்வராஜ் - சகோதரர்
ராஜேந்திரன் - சகோதரர்
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

பிப்ரவரி 26, 2010

கீழத்தெரு சின்னவேளான்வீடு நாகம்மாள் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: நாகம்மாள்
வீட்டின் பெயர்: சின்னவேளான்வீடு, கீழத்தெரு
வயது (தோராயமாக) : 85
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்கள்:
காலம் சென்ற. சாமிநாதன்
சின்னதுரை

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

பிப்ரவரி 09, 2010

கீழத்தெரு செம்பொன் வீடு பன்னீர்செல்வம் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: பன்னீர்செல்வம்
வீட்டின் பெயர்:   செம்பொன் வீடு, கீழத்தெரு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:  மெக்பர்சன் ரோடு, சிங்கப்பூர்

இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

வீரப்பன் - தந்தை
 ராஜேந்திரன்-சகோதரர்

 ராஜமாணிக்கம் - சகோதரர்
 பிரதாப்& பிரசாத்- மகன்கள்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

கண்ணீர் அஞ்சலி

  இன்று அதிகாலை எங்கள் சகோதரர் திரு.வீ. பன்னீர்செல்வம் அவர்கள்
திடீரென சிங்கப்பூரில் அகால மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறோம். அவரை இழந்து தவிக்கும் அவருடைய
குடும்பத்தார்க்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை கண்ணீர் மல்க
தெரிவிக்கிறோம்.

      அவர் சமுதாயப்பணிகளில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதும் ஊரில்
அனைவரிடமும் பாசத்துடன் பழகக்கூடியவர் என்பதும் அனைவரும் அறிந்த
ஒன்றாகும். அவரை பின்பற்றி அவர் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வோமாக.

இங்ஙனம்,
கீழத்தெரு வாசிகள்,
செம்பொன்வீடு குடும்பத்தினர்,
காசாங்காடு.

பிப்ரவரி 01, 2010

தெற்குதெரு அரியமுத்துவீடு அமிர்தலிங்கம் இயற்கை மரணம்

இறந்தவர் பெயர்: அமிர்தலிங்கம்
வீட்டின் பெயர்: அரியமுத்துவீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்கள்:

 பாலாசுப்ரமணியன்- ஆலத்தூர்
 பிரபு- காசாங்காடு

சகோதரர் மகன்கள்:

அன்புமணி-காசாங்காடு.
வள்ளிநாயகம்-காசாங்காடு(சென்னை)

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 22, 2010

மேலத்தெரு வெள்ளமுத்தியாம் வீடு மாரிமுத்து இயற்க்கை மரணம்

இறந்தவர் பெயர்: மாரிமுத்து
வீட்டின் பெயர்: வெள்ளமுத்தியாம் வீடு

இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்கள்:
பெத்து - பகரின்
அறிவழகன் - பகரின்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 13, 2010

வடக்குதெரு தங்கம்வீடு சண்முகம் இயற்கை மரணம்

இறந்தவர் பெயர்: சண்முகம்
வீட்டின் பெயர்: தங்கம்வீடு

இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்:
வீராசாமி

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 11, 2010

தெற்கு தெரு முருகவேளாம் வீடு கோவிந்தம்மாள் மரணம்இறந்தவர் பெயர்:  கோவிந்தம்மாள்

வீட்டின் பெயர்: முருகவேளாம் வீடு

இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்கள்:
அய்யச்சாமி