அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஜனவரி 14, 2011

பிலாவடிகொல்லை குப்பேரியம் வீடு அம்மையார். தனபாக்கியம் இயற்க்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: அம்மையார். தனபாக்கியம்
வீட்டின் பெயர்: குப்பேரியம் வீடு
வயது(தோராயமாக): 80+
இறந்த இடம் : பிலாவடிகொல்லை, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்கள்:
திரு. தனபால்
திரு. சற்குணம்

மகள்கள்:
திருமதி. தங்கையம்மாள்

(விடுபட்ட உறவினர்களின் பெயர்கள் தாங்களுக்கு தெரியுமெனின் பகிர்ந்து கொள்ளவும்)

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 10, 2011

நடுத்தெரு வேலிவீடு ஐயா. காரிமுத்து திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: ஐயா. காரிமுத்து
வீட்டின் பெயர்: வேலிவீடு
வயது(தோராயமாக): 68+
இறந்த இடம்: நடுத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்கள்:
திரு. தைரியம்பிள்ளை
திரு. கருத்தகண்ணு (அண்டமி)
திரு. சிங்காரம் (அண்டமி)
திரு. ரெங்கசாமி (அண்டமி)
திரு. கண்ணையன் (சிங்கப்பூர்)

மனைவி:
திருமதி. அலமேலு

மகன்கள்:
திரு. ரவிக்குமார்
திரு. செல்வகுமார்

மகள்கள்:
திருமதி. ஜெயராதா
திருமதி. ஜெயகீதா

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 05, 2011

பிலாவடிகொல்லை காத்தாயீடு ஐயா. வெள்ளைச்சாமி இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: ஐயா. வெள்ளைச்சாமி
வீட்டின் பெயர்: காத்தாயீடு
வயது(தோராயமாக): 68+
இறந்த நாடு: சிங்கப்பூர்
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்கள்:
ஐயா. இராமலிங்கம் (இந்திய தேசிய படை வீரர்)
மறைந்த. ஐயா. முருகையன்
ஐயா. கணபதி

மனைவி:
திருமதி. இரத்தினம்

மகன்:
திரு. பிரபாகரன் (சிவா அழைக்கும் பெயர்)

மகள்கள்:
திருமதி. ஹேமலதா ராஜமாணிக்கம்
திருமதி. சுகா மெயக்கப்பன்
திருமதி. மேகலா வீரகுமார்
திருமதி. மல்லிகா

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.