அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

டிசம்பர் 28, 2009

தெற்குதெரு வெங்கடாசலன்வீடு ஆச்சிக்கண்ணு இயற்கை மரணம்

இறந்தவர் பெயர்: ஆச்சிக்கண்ணு
வீட்டின் பெயர்: வெங்கடாசலன்வீடு

இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன்கள்:
தங்கமணி
வெங்கடேசன்

சகோதரர்கள்:
ஜீவானந்தம்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

டிசம்பர் 16, 2009

நடுத்தெரு செட்டியார்வீடு மாசிலாமணி இயற்கை மரணம்

இறந்தவர் பெயர்: மாசிலாமணி
வீட்டின் பெயர்: செட்டியார்வீடு

இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்த தேதி: 16 டிசம்பர் 2009
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:கணவர் - வேதராசு
மகன்கள்:
 ரெங்கநாதன்
 ரெத்தினவேல்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

டிசம்பர் 12, 2009

மேலத்தெரு அவையாம்வீடு ஆயியம்மாள் இயற்கை மரணம்

இறந்தவர் பெயர்: ஆயியம்மாள்
வீட்டின் பெயர்: அவையாம்வீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:மகன் - இராமசாமியின் பெரிய தாயார்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

நவம்பர் 22, 2009

தெற்குதெரு தியாகுவேளாம்வீடு அமிர்தலிங்கம் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: அமிர்தலிங்கம்

வீட்டின் பெயர்: தியாகுவேளாம்வீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா.
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:
மகன் - மணிவண்ணன்
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

செப்டம்பர் 19, 2009

நடுத்தெரு பஞ்சாம் வீடு விஸ்வலிங்கம் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: விஸ்வலிங்கம்
வீட்டின் பெயர்: பஞ்சாம் வீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன் - முனியரசன்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜூன் 10, 2009

நடுத்தெரு முத்தாம்வீடு கங்கையம்மாள் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: கங்கையம்மாள்
வீட்டின் பெயர்: முத்தாம்வீடு

இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகன் - மாரிமுத்து

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜூன் 02, 2009

நடுத்தெரு பஞ்சாம் வீடு ராசலிங்கம் இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: ராசலிங்கம்
வீட்டின் பெயர்: பஞ்சாம் வீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மனைவி - ராணி

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மே 11, 2009

கீழத்தெரு தண்டக்காரன்வீடு காரிமுத்து இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: காரிமுத்து
வீட்டின் பெயர்: தண்டக்காரன்வீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மனைவி - கௌரதம்

மகன்கள்:
இராமச்சந்திரன்
மதிராஜ் என்கிற மதியழகன்
மகேந்திரன்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மே 05, 2009

வடக்குதெரு வைத்தியாம்வீடு தவபுத்திரன் மரணம்

இறந்தவர் பெயர்: தவபுத்திரன்
வீட்டின் பெயர்: வைத்தியாம்வீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: வடக்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மனைவி - விஜயலட்சுமி
தந்தை - காலம் சென்ற வைத்திலிங்கம்
தாயார் - காலம் சென்ற வள்ளியம்மை

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

பிலாவடிகொல்லை கத்தாயீ வீடு முத்துக்கண்ணு இயற்கை எய்தினார்

இறந்தவர் பெயர்: முத்துக்கண்ணு
வீட்டின் பெயர்: கத்தாயீ வீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: பிலாவடிகொல்லை, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு
முறையும்:

கணவர் - காலம் சென்ற நடேசன்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஏப்ரல் 28, 2009

பிலாவடிக்கொல்லை தச்சவீடு காயவர்ணம் இயற்கை மரணம்

இறந்தவர் பெயர்: காயவர்ணம்
வீட்டின் பெயர்: தச்சவீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

தந்தை - பெரியதம்பி

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஏப்ரல் 18, 2009

மேலத்தெரு வேலாம்வீடு வீராசாமி மரணம்

இறந்தவர் பெயர்: வீராசாமி
வீட்டின் பெயர்: வேலாம்வீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

தாய் - அரும்பு
தந்தை - ராமசாமி
மனைவி - தனசு

சகோதரர்கள்:

சாமிநாதன்
ராஜ்குமார்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஏப்ரல் 17, 2009

கீழத்தெரு வண்டிகருப்பனம் வீட்டு கபிலன் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: கபிலன்
இறந்த தேதி: 15 April 2009
வீட்டின் பெயர்: வண்டிகருப்பனம்
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு

இவரை பற்றிய முந்தய தகவல்:

http://news.kasangadu.com/2009/01/blog-post_14.html

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

வெள்ளேரி வீட்டு அருணாசலம் இயற்கை மரணம்

இறந்தவர் பெயர்: அருணாசலம்
வீட்டின் பெயர்: வெள்ளேரி வீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: வடக்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:மனைவி: காந்திமதி

அருணாசலம் சகோதரர்கள்:
ஷண்முகம் (தலைமை செயலகம்,சென்னை)
சின்னகண்ணு

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மார்ச் 21, 2009

வேலிவீடு சின்னகண்ணு அவர்களின் மனைவி சுலோச்சனா இயற்கை மரணம்

இறந்தவர் பெயர்: சுலோச்சனா
வீட்டின் பெயர்: வேலிவீடு
இறந்த இடம்: அண்டமி, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

கணவர் - சின்னகண்ணு

சின்னகண்ணு அவர்களின் சகோதரர்கள்:
இராமலிங்கம், காசாங்காடு
தர்மலிங்கம், அண்டமி
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 20, 2009

காசாங்காடு மேலத்தெரு சிலம்பவேளான்காட்டாம் வீடு புள்ளை வேளாளர் இயற்கை எய்தினார்.

இறந்தவர் பெயர்:புள்ளை வேளாளர்

வீட்டின் பெயர்:சிலம்பவேளான்காட்டாம் வீடு

இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:காசாங்காடு

இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:திருமதி.அமசு அவர்களின் கணவர்.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜனவரி 11, 2009

முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் குஞ்சாயிவீடு INA அப்பசாமி வேளாளர் இயற்கை எய்தினார்

காசாங்காடு மேலத்தெரு குஞ்சாயிவீடு திருமதி.யமுனா அவர்களின் தந்தையும்,திரு.தருமலிங்கம் அவர்களின் சிறிய தகப்பனாரும் ஆகிய முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் INA அப்பசாமி வேளாளர் இயற்கை எய்தினார்.