அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஜூன் 22, 2012

கீழத்தெரு அம்மணி வேளாண் வீடு அம்மையார். அம்மாகண்ணு இயற்கை எய்தினார்


இறந்தவர் பெயர்: அம்மையார். அம்மாகண்ணு
வீட்டின் பெயர் :  அம்மணி வேளாண் வீடு, கீழத்தெரு
வயது தோரயமாக: 80+
இறந்த நாள்: சூன் 22, 2012
இறந்த இடம்: காசாங்காடு

சகோதரர்கள்:
திரு. இராமச்சந்திரன்
திரு .வீராசாமி
திரு .திருநாவுக்கரசு

சகோதரிகள்:
மறைந்த திருமதி. தனபாக்கியம் 
மறைந்த திருமதி. ரெத்தினம்
திருமதி. சரசு

கணவர்:
மறைந்த. ஐயா. ஆறுமுகம்

மகன்கள்:
திரு. ரெங்கசாமி
திரு. கைலாசம்
திரு. சாந்தலிங்கம்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜூன் 20, 2012

வடக்குதெரு பழநியாம்வீடு அம்மையார். உண்ணாமலை இயற்கை எய்தினார்


இறந்தவர் பெயர்: அம்மையார். உண்ணாமலை
வீட்டின் பெயர் : பழநியாம்வீடு, வடக்குதெரு
வயது தோரயமாக: 75+
இறந்த நாள்: சூன் 18, 2012
இறந்த இடம்: காசாங்காடு

கணவர்:
மறைந்த. ஐயா. பஞ்சாட்சரம்

மகன்:
திரு. பழனிவேலு

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.