அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

டிசம்பர் 18, 2010

நடுத்தெரு மேலவீடு அம்மையார். இராசாமணி சிதம்பரம் காலமானார்

இறந்தவர் பெயர்: அம்மையார். இராசாமணி சிதம்பரம்
வீட்டின் பெயர்: மேலவீடு
வயது(தோராயமாக): 80+
இறந்த இடம்: நடுத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மகள்கள்:

திருமதி. மாரியாயி சிதம்பரம்
திருமதி. வள்ளிகன்னு சிதம்பரம்
திருமதி. செல்வமணி சிதம்பரம்


பேரன்கள்:

திரு. இரகு பழனிவேலு
திரு. தென்னரசு பழனிவேலுகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.