அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

மே 10, 2012

தெற்குதெரு ஆவடையாம்வீடு அம்மையார். பருவதம் இயற்க்கை எய்தினார்இறந்தவர் பெயர்: அம்மையார். பருவதம்
வீட்டின் பெயர் : ஆவடையாம்வீடு, தெற்குதெரு
வயது தோரயமாக: 85+
இறந்த நாள்: மே 8, 2012
இறந்த இடம்: காசாங்காடு

கணவர்:
மறைந்த. ஐயா. வீரப்பன்

மகன்கள்:
திரு. சுப்ரமணியன்
திரு. மெயக்கப்பன்
திரு. இராமு
திரு. பூமிநாதன்

மகள்கள்:
திருமதி. ரெங்கம்மா
திருமதி. பார்வதி

திருமதி. தங்கையம்மாள்

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

மே 02, 2012

மேலத்தெரு குஞ்சாயீவீடு ஐயா. சிதம்பரம் இயற்க்கை எய்தினார்இறந்தவர் பெயர்: ஐயா. சிதம்பரம்
வீட்டின் பெயர் : குஞ்சாயீவீடு, மேலத்தெரு
வயது தோரயமாக: 95+
இறந்த நாள்: ஏப்ரல் 29, 2012
இறந்த இடம்: காசாங்காடு

மனைவி:
இறந்த. அம்மையார். மெய்கம்மாள்

மகன்கள்:
திரு. வைத்தியநாதன்
இறந்த. திரு. தனபால்

மகள்கள்:
திருமதி. வள்ளியம்மை
திருமதி. திலகவதி

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.