அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஜூன் 06, 2010

தெற்குதெரு செல்லமாரிவீடு ஐயா.சோமசுந்தரம் இயற்கை எய்தினார்


இறந்தவர் பெயர்: ஐயா.சோமசுந்தரம்
வீட்டின் பெயர்: செல்லமாரிவீடு
வயது(தோராயமாக): 70

இறந்த தேதி: விக்ருதி வைகாசி 22 (05 மே 2010)
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: தெற்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்:
அமரர் திரு.வீரப்பன்

மகன்கள்:
திரு. சுந்தரபாண்டி
திரு. பாலசுப்ரமணியன்
திரு. முத்தமிழ்காவலன்
திரு. கதிரவன் 


காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

ஜூன் 01, 2010

நடுத்தெரு ஆட்டுக்காரன்வீடு அம்மையார். அமிர்தம் இயற்கை எய்தினார்


இறந்தவர் பெயர்: அம்மையார். அமிர்தம்
வீட்டின் பெயர்: ஆட்டுக்காரன்வீடு
வயது(தோராயமாக): 90
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: நடுத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:மகன்கள்:
திரு. பழனிவேலு
திரு. பாலசுப்ரமணியன்


மகள்கள்:
திருமதி. முத்துகன்னு விஸ்வலிங்கம்
திருமதி. குட்டபிள்ளை


காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.