அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஜூன் 26, 2011

மேலத்தெரு பள்ளிகொடுத்தான்வீடு திரு. வேதாசலம் திடீர் காலமானார்


இறந்தவர் பெயர்: திரு. வேதாசலம்
வீட்டின் பெயர்: பள்ளிகொடுத்தான்வீடு
வயது(தோராயமாக): 55+
இறந்த இடம்: மருத்துவமனை, தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:சகோதரர்:
திரு. ஞானசேகர்


மனைவி:
திருமதி. செயமணி (வேண்டகொட்டை, வடக்குதெரு [பரட்டையாம் வீட்டு ஐயா அவர்களின் சகோதரி பேத்தி])


மகன்:
செல்வன். பிரபாகரன்


மகள்:
செல்வி. ஷர்மிளா


விடுபட்ட தகவல்கள் பற்றிய விபரங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.


காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.