அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஜூன் 10, 2011

பிலாவடிகொல்லை பூச்சிவீடு திருமதி. நாகரெத்தினம் திடீர் மரணம்இறந்தவர் பெயர்: திருமதி. நாகரெத்தினம்
வீட்டின் பெயர்: பூச்சிவீடு, பிலாவடிகொல்லை
வயது(தோராயமாக): 42+ 
இறந்த இடம்: மகளிர் மருத்துவம், Billroth Hospitals, சென்னை
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

கணவர்:
திரு. பாலசுப்ரமணியன்

குழந்தைகள் விபரம்:
இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.