அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஜனவரி 07, 2012

நடுத்தெரு மேலவீடு அம்மையார். பார்வதி இயற்கை எய்தினார்


இறந்தவர் பெயர்: அம்மையார். பார்வதி
வீட்டின் பெயர்: மேலவீடு, நடுத்தெரு
வயது(தோராயமாக): 75+
இறந்த இடம்: நடுத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

கணவர்:
மறைந்த. திரு. இராமலிங்கம்

மகன்கள்:
திரு. திருநாவுக்கரசு
திரு. கலைச்செல்வன்


சகோதரர்கள்: (வெண்டாகோட்டை)
திரு. ராமசாமி 
திரு. பழனிவேல் 


சகோதரிகள்:
திருமதி. சரசு
திருமதி. பானுமதி
திருமதி. வள்ளிகன்னு

பேரன்கள்:
செல்வன். இராம்பிரகாஷ் கலைச்செல்வன்
செல்வன். ராம்கார்த்திக் திருநாவுக்கரசு

பேத்திகள்:
செல்வி. பார்கவி கலைச்செல்வன்
செல்வி. கிருத்திகா திருநாவுக்கரசு 

விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.