அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

டிசம்பர் 11, 2015

பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்


இறந்தவர் பெயர்:  ஐயா. மு. அய்யாகண்ணு
தெரு பெயர்: பிள்ளையார்கோவில் தெரு
வயது தோரயமாக: 83
இறந்த தேதி:  27 அக்டோபர் 2015இறந்த இடம்: காசாங்காடு

மனைவி:
திருமதி. அ. தனபாக்கியம்

மகன்கள் / மருமகள்கள் :
திரு. அ. நாகராஜன் - இலட்சுமி - சென்னை
திரு. அ. அன்பழகன் - ஜெயா - சிங்கப்பூர் 

மகள்:
திருமதி. ராஜாத்தி

பேரப்பிள்ளைகள்:
N.  சிவரஞ்சனி  B.Com 
N. ராஜி  B . Sc
N. வாசுதேவன்
A. அருண்கணேஷ் B.E
S. ராஜேஷ்
S. கஸ்தூரி
S.  காயத்திரி  B.A.



விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.