அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஆகஸ்ட் 23, 2011

மேலத்தெரு தொப்பாயீவீடு ஐயா. புலவேந்திரன் காலமானார்இறந்தவர் பெயர்: ஐயா. புலவேந்திரன்
வீட்டின் பெயர்: தொப்பாயீவீடு
வயது(தோராயமாக): 65+
இறந்த இடம்: மேலத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்கள்:
திரு. சிதம்பரம் - மூத்தவர்
திரு. சக்திவேல் - இளையவர்

மனைவி:
திருமதி. பார்வதி

மகன்கள்:
திரு. இளமாறன்

மகள்கள்:
திருமதி. செல்வமணி, சூரப்பள்ளம்


விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.