இறந்தவர் பெயர்: அம்மையார். அம்மாகண்ணு
வீட்டின் பெயர்: வெள்ளேரியன் வீடு
வயது(தோராயமாக): 75
இறந்த தேதி: விக்ருதி சித்திரை 4 , திருவள்ளுவர் ஆண்டு 2041
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: வடக்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:
ஐயா. அப்பாவு - கணவர்
திருவாளர். முனியப்பன் - மகன்
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.
என்னம்மா இப்படி பன்றீங்கலேம்மா !
7 ஆண்டுகள் முன்பு