அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஏப்ரல் 16, 2011

வடக்குதெரு பொதியாம்வீடு திருமதி. முல்லையம்மாள் திடீர் மரணம்


இறந்தவர் பெயர்: திருமதி. முல்லையம்மாள்
வீட்டின் பெயர்: பொதியாம்வீடு
வயது(தோராயமாக): 50+
இறந்த இடம்: வடக்குதெரு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

கணவர்:
காலம் சென்ற. முருகு

மகன்கள்:
திரு. இராமசாமி
திரு. இராமச்சந்திரன்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.