அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

பிப்ரவரி 20, 2011

மேலத்தெரு தொப்பாயீவீடு திரு. இரெங்கசாமி இயற்கை எய்தினார்


இறந்தவர் பெயர்: திரு. இரெங்கசாமி
வீட்டின் பெயர்: தொப்பாயீவீடு
வயது(தோராயமாக): 75+
இறந்த நாள்: 18 பிப்ரவரி 2011
இறந்த இடம்: மேலத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்:

திரு. புள்ளகுட்டி

மனைவி:

அம்மையார். சின்னகண்ணு

மகன்:

திரு. சூரியமூர்த்தி புள்ளகுட்டி

மகள்கள்:

மகள்களின் பெயர்களின் தங்களுக்கு தெரியுமெனின் பகிர்ந்து கொள்ளவும்.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.