அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஜனவரி 05, 2011

பிலாவடிகொல்லை காத்தாயீடு ஐயா. வெள்ளைச்சாமி இயற்கை எய்தினார்


இறந்தவர் பெயர்: ஐயா. வெள்ளைச்சாமி
வீட்டின் பெயர்: காத்தாயீடு
வயது(தோராயமாக): 68+
இறந்த நாடு: சிங்கப்பூர்
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

சகோதரர்கள்:
ஐயா. இராமலிங்கம் (இந்திய தேசிய படை வீரர்)
மறைந்த. ஐயா. முருகையன்
ஐயா. கணபதி

மனைவி:
திருமதி. இரத்தினம்

மகன்:
திரு. பிரபாகரன் (சிவா அழைக்கும் பெயர்)

மகள்கள்:
திருமதி. ஹேமலதா ராஜமாணிக்கம்
திருமதி. சுகா மெயக்கப்பன்
திருமதி. மேகலா வீரகுமார்
திருமதி. மல்லிகா

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.