இறந்தவர் பெயர்: ஐயா. இராமச்சந்திரன்
வீட்டின் பெயர்: மேலவீடு
வயது(தோராயமாக): 85+
இறந்த இடம்: நடுத்தெரு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:
சகோதரர்:
திரு. நடேசன்
மகன்:
திரு. கண்ணையன்
மகள்கள்:
திருமதி. ஞானசுந்தரி
திருமதி. ராஜேஸ்வரி
திருமதி. தமிழ்செல்வி
பேரன்:
திரு. சுதாகர்
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.
என்னம்மா இப்படி பன்றீங்கலேம்மா !
7 ஆண்டுகள் முன்பு