அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

மே 05, 2010

கீழத்தெரு செம்பொன்வீடு திரு. ந. இராமமூர்த்தி மரணம்

இறந்தவர் பெயர்: திரு. ந. இராமமூர்த்தி (சின்னக்கண்ணு)
 வீட்டின் பெயர்: செம்பொன்வீடு
 இறந்த நாள்: 05/05/2010
 வயது(தோராயமாக): 56
 இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: கீழத்தெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:
மகன்:
திரு. இரா. சிலம்பரசன்
மகள்:
திருமதி. கவிதா பழனிவேல்
சகோதரர்:
திரு. ந.முருகையன்

மேலும் தகவல் இருந்தால்: சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்


காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.