இறந்தவர் பெயர்: நாகம்மாள்
வீட்டின் பெயர்: சின்னவேளான்வீடு, கீழத்தெரு
வயது (தோராயமாக) : 85
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:
மகன்கள்:
காலம் சென்ற. சாமிநாதன்
சின்னதுரை
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.
என்னம்மா இப்படி பன்றீங்கலேம்மா !
7 ஆண்டுகள் முன்பு