அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

மே 05, 2009

வடக்குதெரு வைத்தியாம்வீடு தவபுத்திரன் மரணம்

இறந்தவர் பெயர்: தவபுத்திரன்
வீட்டின் பெயர்: வைத்தியாம்வீடு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: வடக்குதெரு, காசாங்காடு
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

மனைவி - விஜயலட்சுமி
தந்தை - காலம் சென்ற வைத்திலிங்கம்
தாயார் - காலம் சென்ற வள்ளியம்மை

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.