அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஏப்ரல் 17, 2009

கீழத்தெரு வண்டிகருப்பனம் வீட்டு கபிலன் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: கபிலன்
இறந்த தேதி: 15 April 2009
வீட்டின் பெயர்: வண்டிகருப்பனம்
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு

இவரை பற்றிய முந்தய தகவல்:

http://news.kasangadu.com/2009/01/blog-post_14.html

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.