அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஜனவரி 11, 2009

முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் குஞ்சாயிவீடு INA அப்பசாமி வேளாளர் இயற்கை எய்தினார்

காசாங்காடு மேலத்தெரு குஞ்சாயிவீடு திருமதி.யமுனா அவர்களின் தந்தையும்,திரு.தருமலிங்கம் அவர்களின் சிறிய தகப்பனாரும் ஆகிய முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் INA அப்பசாமி வேளாளர் இயற்கை எய்தினார்.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.