அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

டிசம்பர் 22, 2008

திரு. கோவிந்தசாமி அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டது

காசாங்காடு நடுத்தெரு முத்தாம் வீடு மறைந்த திருமதி.கோ.மாசிலாமனி, திருமதி.கோ.காந்திமதி இவர்களின் கணவரும், திரு.செந்தமிழ்செல்வன், திரு.சம்பத், திரு.சிவசங்கர், திரு.சின்னக்கன்னு இவர்களின் தந்தையும் ஆகிய திரு. கோவிந்தசாமி வேளாளர் அவர்களின் உடல் பொதுமக்களின் அஞ்சலி செலுத்தப்பட்டு இன்று மாலை காசாங்காடு வாடிகுளக்கரையில் தகனம் செய்யப்பட்டது.