அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

நவம்பர் 01, 2008

தவுடமூடு சின்னகண்ணு ஆச்சி இன்று இயற்கை எய்தினார்

காசாங்காடு தெற்குதெரு தவுடமூடு வினைதீர்த்தான், விஸ்வலிங்கம், ராமலிங்கம் அவர்களின் தாயாருமான சின்னகண்ணு ஆச்சி இன்று இயற்கை எய்தினார்.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.